Monday, 22 October 2012

காலந்தோறும் கம்பன் பன்னாட்டு கருத்தரங்கு- அறிவிப்பு மடல்






1 comment:

  1. வணக்கம்!

    கம்பன் கவித்தமிழைக் காலம் படித்திடவும்
    இம்மண் எழில்பெறவும் ஈந்துள்ளீா்! - எம்மனம்
    துள்ளிக் களிக்கும்! தொடா்பணிக்கு நன்றியைச்
    சொல்லிக் களிக்கும் சுடா்ந்து

    பிரான்சு கம்பன் கழகம் 11 ஆம் ஆண்டுக் கம்பன் விழாவை 11.11.2012 ஞாயிற்றுக் கிழமை நடத்துகிறது. விழா வேலைகள் நிறைந்துள்ளன.
    விழா நிறைவுற்றதும் மடல் எழுதுகிறேன்.

    காலந்தோறும் கம்பன் அறிக்கையைப் பிரான்சு கம்பன் அன்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பிவிட்டேன். என்னுடைய மின் வலையிலும் பதிவேற்றியுள்ளேன்.

    http://bharathidasanfrance.blogspot.com/

    அன்புடன்

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்ஃ பிரான்சு கம்பன் கழகம்
    01.11.2012

    ReplyDelete