Saturday 18 July 2015
கம்பன் கழகம், காரைக்குடி ஆகஸ்டு மாதக் கூட்டம்
கம்பன் கழகம் காரைக்குடி - ஆகஸ்டு மாதக் கூட்டம்
கவிஞர் செல்ல கணபதி அவர்கள் சாகித்திய அகாதமி வழங்கும் இவ்வாண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்றமைக்கான பாராட்டு, விருது வழங்கும் விழாவாக நிகழ உள்ளது. பாராட்டு வழங்க முன்னாள் மத்திய நிதி அமைச்சர் மாண்பமை ப. சிதம்பரம் அவர்கள் முன்வந்துள்ளார்கள். சிறப்பிக்கக் கவிஞர் சொ. சொ. மீ சுந்தரம்அவர்கள் விழாவில் பங்குபெறுகிறார்கள் இது எட்டாம் தேதி ஆகஸ்டு மாதம் நிகழ உள்ளது. இடம் கிருஷ்ணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி, கிருஷ்ணன் கோயில் அருகில் அனைவரும் வருக. அழைப்பு இணைப்பில் உள்ளது

Wednesday 8 July 2015
Plan to organise the third international conference on the Kamba Ramayanam in the Andaman islands and Hong Kong next year
77-year-old Kamban Kazhagam becomes a registered body
Thanks to Hindu
To further promote the cause of Tamil and the Ramayanam of Kamban
The 77-year-old Kamban Kazhagam, launched by eminent
Tamil scholar Sa. Ganesan, has taken a ‘new avtar’ with the registration
of the Kazhagam as a society and Tamil scholars taking over the
functioning to further promote the cause of Tamil and the
Ramayanam
of Mahakavi Kamban.
Announcing this at a press
conference here on Wednesday, Mr Pala Palaniappan, secretary of the
Kazhagam, said the Kamban Kazhagam, which had been functioning as an
unregistered body all these years, was registered as a society for the
first time since it was formed by Mr. Ganesan in 1939. Ms. Valli
Muthaiah from the family of philanthropist Alagappa Chettiyar has taken
over as the new President of the Kazhagam and senior advocates and Tamil
scholars T Ramalingam and ARV Manickavelu as Vice Presidents, he said.
While
he continued to be the Secretary of the Kazhagam after its registration
as a society, Prof C Sethupathy would function as Joint secretary and
Prof M. Palaniappan as Treasurer, he said.
Prof
Senthamizh Pavai, Prof M Chidambaram, Mr Subramaniam, a relative of Mr.
Ganesan and Ms Arivu Selvi Stephen were appointed as executive committee
members, he said.
The new body has proposed to organise the third international conference on the
Kamba Ramayanam
in the Andaman islands and Hong Kong next year, he said, adding one
aspect of the epic would be held in the Andaman islands and another in
Hong Kong.
Tamil scholars who were interested in
taking part in the conference could contact kambantamilcentre@gmail.com,
he added. Mr. Palaniappan said the founder’s day celebration would be
organised this year at the Krishna Kalyanaa Mandapam here on July 28 as
the Kamban Manimandapam premises is being used for running a school.
Plan to organise the third international conference on the
Kamba Ramayanam
in the Andaman islands and Hong Kong next year
Saturday 4 July 2015
கம்பன் கழகம், காரைக்குடி, பதிவு பெற்ற சங்கமாகிறது.
கம்பன் கழகம், காரைக்குடியின் நிர்வாகக்குழு பின்வருமாறு
தலைவர்
கவிமாமணி வள்ளி முத்தையா அவர்கள்
துணைத் தலைவர்கள்
திரு. அரு.வே. மாணிக்கவேலு அவர்கள்
திரு. த. இராமலிங்கம் அவர்கள்
செயலர்
கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள்
துணைச் செயலர்
திரு. சொ. சேதுபதி அவர்கள்
பொருளர்
திரு. மு.பழனியப்பன் அவர்கள்
நிர்வாகக்குழு உறுப்பினர்கள்
திருமதி சே. செந்தமிழ்ப்பாவை அவர்கள்
திரு. ம. சிதம்பரம் அவர்கள்
திரு. மீ. சுப்பிரமணியம் அவர்கள்
திருமதி அறிவுச் செல்வி ஸ்டீபன் அவர்கள்
கம்பன் கழக சூலை மாதக் கூட்டம் (2015)
கம்பன் கழகம், காரைக்குடி, சூலை மாதக் கூட்டம்,
நேற்று
காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் மாதக் கூட்டம், கிருஷ்ணன் கோவில்
அருகில் உள்ள கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் மாலை ஆறுமணிக்கு நிகழ்ந்தது.
கம்பன் கழகம் காரைக்குடி என்ற பெயரில் கம்பன் கழகம் பதியப் பெற்றுள்ளது.
இதுவரை பதிவு பெறாத அமைப்பாக விளங்கிய இவ்வமைப்பு தற்போது பதிவு
செய்யப்பெற்றுள்ளது.
இட நெருக்கடி, மன நெருக்கடி காரணமாக கம்பன் மணிமண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற இயலாமால் போனது. இருப்பினும் திரளாக மக்கள் வருகை தந்து கம்பனின் அறிவியல், கம்பனில் அழகியல் ஆகிய தலைப்புகளில் நிகழ்ந்த உரைகளைக் கேட்டு மகிழ்ந்தனர்.

Subscribe to:
Posts (Atom)